Home

     இந்தியா கிராமங்களில் வாழ்கிறது.  அத்தகைய கிராமங்களைத் தன்னகத்தே கொண்ட ஊரக வளச்சித் துறையில் கடையனையும் கடைத்தேற்ற வேண்டும் என்னும் இலட்சியத்துடன் பயணிக்கும் ஊழியர்கள் அனைவரையும் பதவி வேறுபாடு கருதாது ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ஒன்றுபட்ட அமைப்பே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம்.

News

ஆண்டு ஊதிய உயர்வினை அப்போதைய கோட்ட வளர்ச்சி அலுவலர்களுக்குப் பதிலாக வட்டார வளர்ச்சி அலுவலர்களே அனுமதித்து ஆணையிடுதல்
மாநில அலகாக இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களின் பதவி உயர்வினை மாவட்ட அலகாக மாற்றியது
கோட்ட வளர்ச்சி அலுவலர் நேரடி நியமனத்தை 10% க்குள் அனுமதிப்பது.
பகுதி நேர எழுத்தர், இரவு காவலர் ஊர் நல அலுவலர்(மகளிர்) ஆகியோர்க்கு இளநிலை உதவியாளர் பதவி உயர்வில் 10% ஒதுக்கீடு ஆணை பெற்றோம்
நில அளவைத் துறையிலிருந்து இத்துறையில் இளநிலை உதவியாளர்களாக ஈர்க்கப்பட்டவர்களுக்கு பணிவரன்முறை பெற்றோம்.